Grace OldAge Home

Rules And Regulations

  • குறைந்தபட்சம் 10 நாட்கள் முதல் 1,2,3,மாதம் முதல் வாழ்க்கை முழுவதும் கிரேஸ் முதியோர் இல்லத்தில் தங்கலாம்.


  • கிரேஸ் முதியோர் இல்லத்தில் பதிவு செய்ய வரும் போது அவசியம் COVID-19 NEGATIVE சான்றிதல் கொண்டு வர வேண்டும்.


  • சைவ உணவு மட்டுமே தயார்செய்து உணவு அளிக்கபடும்.


  • ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தங்கும் இடம் வசதி உண்டு.


  • தனியறை தேவையெனில்...அதுவும் தயார் செய்து தரப்படும்.


  • பொதுவான இறைத்தேடல் தினமும் உண்டு.


  • சுத்திகரிக்கபட்ட குடிநீர் மற்றும் சுடுதண்ணி (HEAT WATER) தினமும் வழங்கப்படுகிறது.


  • உடற்பயிற்சி, நடைபயணம் இல்லத்தில் மேற்கொள்ள வசதி உள்ளது.தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளலாம்.


  • மருத்துவ உதவி (PHYSIOTHERAPY) / (NURSE FACILITY) 24 மணிநேரம் வழங்கப்படும் . பராமரிப்பு பணிக்கு (HOUSE KEEPING) ஆட்கள் உண்டு.


  • பொதுவான தொலைக்காட்சி உண்டு.தனியாக தொலைக்காட்சி தேவைப்படுவோருக்கு தனியாகவும் வைத்து கொள்ளலாம்.உள் விளையாட்டு (INNER GAMES) சாதனங்கள் உண்டு.


  • தினமும் செய்தித்தாள் (NEWS PAPER).புத்தகம் வாசித்தல் (BOOK READING)வசதி உண்டு.
  • blog-details2.jpg

Designer & Developed By Elshaddai Global Solutions All right reserved.